karnataka மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறது... பாஜக மீது பாஜக அமைச்சரே அதிரடி குற்றச்சாட்டு.... நமது நிருபர் மார்ச் 30, 2021 மத்திய அரசு சர்வாதிகார தனமாக நடந்து கொள்வதுதான் பிராந்தியவாதம் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம்....